Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
காசல்ரீ நன்நீர் மீன்பிடி சங்கத்தினரின் வேண்டுகோளுக்கினங்க, காசல்ரீ நீர் தேக்கத்தில் ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள் நேற்று(30) இடப்பட்டன.
காசல்ரீ நீர்தேக்கத்தில் நன்நீர் மீன்பிடி தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாகாண நன்நீர் மின் வளர்ப்பு அமைச்சின் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, நுவரெலியா மாவட்ட நன்நீர் மீன்வளர்ப்பு திணைக்களமானது மேற்படி மீன் குஞ்சுகளை நீர்தேக்கத்தில் விட்டுள்ளது.
மேற்படி மீன் குஞ்சுகள் ஒரு வருடத்தில் 10 மடங்கு இனப்பெருக்கம் செய்யக்கூடியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago