Kogilavani / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்
அக்கரப்பத்தனை, போபத்தலாவ மெனிக்பாலம், கருப்பன் தையிலம் காட்டுப்பகுதியில், புதன்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத்தீயினால், 20 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாக, அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago