Kogilavani / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பிலான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, இன்று நண்பகல் 12.30 மணியளவில் கொழும்பு நாரஹேன்பிட்டியுள்ள, தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் பிரதான தொழிற்சங்கங்கள் பங்குபெறவுள்ளன.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago