2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கொடி விற்பனை செய்யும் நிகழ்வு

Niroshini   / 2016 ஜூன் 15 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

இராணுவ வீரர் தினத்தை முன்னிட்டு, சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல அரச நிறுவனங்களுக்கும் ரணவிரு கொடி விற்பனை செய்யும் நிகழ்வு நேற்று (14) சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ரணவிரு முதலாவது கொடியை மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேராவுக்கு சப்ரகமுவ மாகாண சபையின் பிரதி பிரதான செயலாளர் கபில பெரேரா அணிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .