Kogilavani / 2015 நவம்பர் 19 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை - சியம்பலாண்டுவ, வெல்கடுவ பகுதியில் பெண்ணொருவர் கோடரியால் தாக்கப்பட்டு உயிரிழந்ததுடன் இத்தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர் விஷமருந்திய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்(வயது 42) சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 28 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
40 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
14 Apr 2026