2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

காணவில்லை

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 முன்னேஸ்வரம் ஆலயத்தில் வழிபாட்டை முடித்துக்கொண்டு, வீடு திரும்பும் வழியில் காணாமல் போனதாக கூறப்படும், கம்பளையைச் சேர்ந்த தனலட்சுமி பெரியசாமி (வயது 73) என்பவர் தொடர்பில் தகவல் கிடைத்தால், 0777409788, 0776815075 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புக்கொண்டு, தகவல் வழங்குமாறு உறவினர் கோரியுள்ளனர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) முதல் காணாமல் போயுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .