2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கையிறுக்கட்டி மண்சரிவு: ஒரு மாத நிகழ்வு

Kogilavani   / 2015 நவம்பர் 01 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

இறம்பொடை, வெதமுல்லை, கையிறுக்கட்டி தோட்டத்தில் மண்சரிவு இடம்பெற்று கடந்த 25 ஆம் திகதியுடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இவ் அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த 07 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

அரிமாசங்கத்தின் 306 சீ2,  நுவரெலியா கிளையின் ஏற்பாட்டில் இறம்பொடை இந்து கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள், மெத்தை, வாயு அடுப்பு, சிலிண்டர், போர்வைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் என்ப வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .