2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான 10 பக்கெட் கேரளா கஞ்சாவுடன் இளைஞரொருவரை பண்டாரவளை பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

பண்டாரவளை மக்குள்எல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞனே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த இளைஞனின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பொலிஸார்,  குறித்த இளைஞனை சோதனையிட்ட போதே கஞ்சா பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .