Gavitha / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன்டிலரி தோட்டத்து தேயிலை மலையில் நேற்றுச் செவ்வாய்கிழமை (09) மாலை 03 மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் 08 பேர், குளவிக் கொட்டுக்கு இழக்காகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள், பொகவந்தலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூவர் சிக்கிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், மேலும் ஐவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago