Sudharshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை,பாமஸ்டேன் கல்கந்த தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாயான செல்வராஜ் சரோஜினி (வயது 52), ஞாயிற்றுக்கிழமை (13) உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (12) குளவிக்கொட்டுக்கு இலக்காகிய இவர், லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அன்றையதினமே வீடு திரும்பியுள்ளார்.
எனினும், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை வருத்தம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நிலையிலே அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
29 minute ago
36 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
6 hours ago