Sudharshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
தலவாக்கலை, ரட்ணகிரி தோட்டத்தில் 10 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (27) காலை 11 மணியளவில் தோயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 9 பெண்களும் ஒரு ஆணும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago