2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

குளவிக் கொட்டு: 6பேர் பாதிப்பு

Sudharshini   / 2016 ஜூன் 22 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

பொகவந்தலாவை, சென்ஜோன்டிலரி கீழ் பிரிவி தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய ஆறு பெண் தொழிலாளர்கள், இன்று புதன்கிழமை (22)  டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (22) காலை கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான 6 பேரும் தொடர்ந்தும்  வைத்தியசலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .