Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவங்ச
பதுளை, ஹலிஎல தோட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) விரகு வெட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் 10 பேர், குளவிக் கொட்டுக்கு இழக்காகி பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை பதுளை வைத்தியசாலையில் அனுமதிதுள்ளனர். இதில் 4 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவித்தனர்.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago