2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

குளவிக் கொட்டு: மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஷ்பராஜா, ஆ.ரமேஷ்

லிந்துலை, வலஹா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு உள்ளான 3 மாணவர்கள், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த மாணவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .