Princiya Dixci / 2017 ஏப்ரல் 19 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
இருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி, பெண் தொழிலாளி உட்பட எட்டு தொழிலாளர்கள் வட்டவளை வைத்தியசாலையில், இன்று (19) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன்- செனன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும், வட்டவளை- விக்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவர்கள் மீதுமே குளவிகள் தாக்கியுள்ளன.
இதில் ஒன்பது தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டதன் பின், மூன்று தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் மேலும் ஆறு பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago