Niroshini / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித்ராஜபக்ஷ
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஐந்து பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து பரித்துக்கொண்டிருந்தபோதே இவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகினர்
பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு இருவர் சிகிச்சையின் பின் வீடுதிரும்பியதாகவும் மேலும் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago