2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டியதில் 8 பேர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், செனன் தோட்டத்தில் இன்று பகல், குளவி கொட்டுக்குள்ளான 8 பெண்கள் வட்டவளை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செனன்  தேயிலை  மலையில்  கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதிப்படைந்தவர்களில் 7 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் மூவர் வட்டவளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .