2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கஞ்சா பொதி சிக்கியது

Yuganthini   / 2017 மே 10 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

எம்பிலிபிட்டிய தனமல்விலவிலிருந்து  கொழும்பு ​நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியில், 9 கிலோகிராம் கஞ்சாவைக் கொண்டுச் சென்ற சந்தேகநபரை, பொலிஸார், இன்று (10) கைது செய்தனர்.

5 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதோடு, முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரத்தினபுரி, வரகாதொட்ட பாலத்தில் வைத்து, இரத்தினபுரி பொலிஸார், முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போதே, கஞ்சா பொதி சிக்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .