Niroshini / 2016 மே 13 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
3,125 மில்லிகிராம் கேரளா கஞ்சாவையும் சட்டவிரோதமான கத்தி ஒன்றையும் வைத்திருந்த மூன்று சந்தேகநபர்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை - குருணாகல் வீதியில் பொலிஸார் நடத்திய தேடுதலின் போதே இச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் முறையே 1045,1120, 960 மில்லி கிராம் கேரள கஞ்சாவையும் கத்தி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் இன்று கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர்செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago