2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்த இளைஞன் கைது

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுஜிதா, கு.புஸ்பராஜ் 

5 கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த இளைஞன் ஒருவர் நேற்று மாலை லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்தவறென்றும் இன்று (20)  குறித்த இளைஞனை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .