2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கட்டடம் திறப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

ஹட்டன் கல்வி வலயம் எபோட்சிலி தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிததாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தின் திறப்பு விழா, வித்தியாலய அதிபர்    எம்.சன்முகநாதன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கணகராஜின் ஆலோசனைக்கமைய உலக வங்கியின் நிதியொதுக்கீட்டின் கீழ் நீர்மாணிககபட்ட மேற்பட கடடட தீறப்பு விழாவில் மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .