Niroshini / 2016 மே 13 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
முன்னிலை சோசலிசக்கட்சி வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கண்டி நகரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது.
கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவின் முன் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago