2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கண்டியில் இந்தியாவின் குடியரசு தின நிகழ்வுகள்

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

இந்தியாவின் 67 வது குடியரசு தின நிகழ்வுகள் எதிர்;வரும் 26ஆம் திகதி கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெறவுள்ளது.

கண்டி வாவிக்கரை, தர்;மதாச வீரவர்தன மாவத்தை, இல.36-14ல் அமைந்துள்ள உதவி இந்திய உயர்ஸ்தானிகராலய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் காலை 9.00 மணிக்கு இந்தியாவின் தேசிய கொடி ஏற்றி வைக்கப்படும்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி.ராதா வெங்கட்டராமன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு 081-2222652 அல்லது 081-2223786 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .