Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கணவனின் தாக்குதலில் 28 வயதுடைய மனைவி உயிரிழந்த சம்பவம் குருநாகலை, கிரிவுள்ள பிரதேசத்தில் நேற்று(5) இடம்பெற்றுள்ளது.
மேற்படி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின்போது கணவன், பாரிய தடியினால் மனைவியை தாக்கியதாகவும் தாக்குதலில் காயமடைந்த பெண்ணை தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேற்படி நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago