Editorial / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள நபர் ஹோல்புரூக்கை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தலவாக்கலையில் இறுதியாக கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரை யாராவது கண்டால், அல்லது அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0 77 455 2837 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago