2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கத்திக்குத்தில் தொழிலாளி பலி

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா          

தோட்டத் தொழிலாளியொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி, ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று, வெலிமடை - பொரகஸ் பகுதியில் நேற்று(18) இடம்பெற்றுள்ளது.

பொரகஸ் பகுதியைச் சேர்ந்த  44 வயது நிரம்பிய சின்னையா தம்பிமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக  நபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதாக, வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .