Kogilavani / 2015 ஒக்டோபர் 27 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.எம். ரம்ஸீன்
கம்பளை – பேராதனை பிரதான வீதியில் இன்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதையில் குவிந்துள்ள மண்ணை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago