Kogilavani / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்
வெலிமடை, நுகதலாவையிலுள்ள கராஜொன்றில் பணியாற்றி வந்த 37 வயது நபர், இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெலிமடை, பொரகஸ் பகுதியைச் சேர்ந்த சிறில் என்ற பெயர்கொண்டு அழைக்கப்படும் நபரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago