2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

கருத்தரங்கு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

அடையாளம் சிவில் அமைப்பு, மலைமகுடம் ஆசிரியர் ஒன்றியம் மற்றும் மெராயா செட் நண்பர்கள் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து,  மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தில், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கை, புதன்கிழமை (10) நடத்தினர்.

இதன்போது,  அடையாளம் அமைப்பின் இணைப்பாளர் ஜெகநாதன் நிதர்ஷன், பாடசாலை அதிபர் முத்துகுமாரிடம் வினாத்தாள்களை கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .