2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

கருத்தரங்கு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

மலையக தொழிலாளர் முன்னணி, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில், தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு, நேற்று வியாழக்கிழமை ஹட்டனிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணபவான் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .