Kogilavani / 2016 மே 19 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, புளத்கொஹுபிட்டிய, களுபஹன மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் மேலும் ஐவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தோட்டத் தலைவர் செல்வநாயகம் தெரிவித்தார்.
கைக்குழந்தை உட்பட பெண் ஒருவர், யுவதிகள் மூவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
களுபஹன தோட்டத்தில் மொத்தமாக 10 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேரின் சடலங்களை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்தோட்டத்திலிருந்து சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் யக்கல பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களின் சடலங்கள் தற்போது கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. (படங்கள்: குஷான் பதிராஜ)










5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago