2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காசல்ரீயில் மண்சரிவு : போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன் 

நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ  -குடாமஸ்கெலியா - குருக்கு வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் அப்பகுதிக்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது 

இதனால், டங்கள், மேமலை மற்றும் குடாமஸ்கெலியா பகுதிக்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதுடன், காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 150 குடும்பங்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .