Editorial / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நானுஓயா டெஸ்போர்ட் கீழ்ப்பிரிவுத் தோட்டத்தில், காட்டுப் பன்றி தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி ஒருவர், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரே, இவ்வாறு காட்டுப் பன்றியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
2 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Apr 2026