2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

காணவில்லை கண்டால் தகவல் வழங்கவும்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆக்ரோவா தோட்டத்தில் பிறப்பிடமாகக் கொண்ட பாலச்சந்திரன் பிரதீப் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) அன்று திகதி மாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர்.

காணாமல் போய் உள்ளனர்.  இவர் தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்துள்ளனர். 23 நாட்கள் கடந்த போதிலும் இதுவரை ‌ கண்டுபிடிக்க முடியவில்லை. 

குறித்த நபரின் உறவினர்கள் தொடர்ந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.  உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்

குறித்த நபரை நேரில் யாராவது கண்டால் கீழ் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு 0763051090,கொண்டு அரிய தருமாறு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிய தருமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.மிகவும் பணிவுடன் உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .