2025 மே 19, திங்கட்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 22 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

கொத்மலை -வேவண்டன் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

55 வயதான மாரிமுத்து என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (22) காலை தொழிலுக்குச்  சென்ற வேளையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி கொத்மலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X