S. Shivany / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கேகாலை நீதிமன்றத்தின் அனைத்து செயற்பாடுகளும் இன்று(15) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற கட்டடத் தொகுதியை கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
48 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
14 Apr 2026