Editorial / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
பதுளை பஸ் தரிப்பிடம், தபால் நிலையத்துக்கு அருகிலுள்ள நடைபாதையின் ஓரிடத்தில், கொங்ரீட் உடைந்துக் காணப்படுவதால், பாதசாரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கொங்ரீட் உடைந்துள்ளதால், பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை புனரமைக்க முன்வர வேண்டுமென்றும், பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago