2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

‘கொட்டகலை பிரதேச சபை மீது விசேட கவனம் செலுத்தியவர்’

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

கொட்டகலை பிரதேச சபையின் வளர்ச்சிக்கும், பிரதேச அபிவிருத்திக்கும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் விசேட கவனம் செலுத்தி வந்துள்ளார் என்று கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். 

மேற்படி சபையின் மாதாந்த கூட்டம், இன்று (09), நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

மலையகத்தின் எதிர்காலம், இளைஞர்கள் கைகளில்தான் தங்கியுள்ளது என்று, அமரர் ஆறுமுகன் அடிக்கடி கூறி வந்தார் என்று கூறிய அவர், அவருடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் படி சேவையை முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகவும் இதன்போது உறுதியளித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .