R.Maheshwary / 2021 ஜூலை 16 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை- வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணடிக்கா மேல்பிரிவு தோட்டத்திலுள்ள காட்டு பகுதியில் இருந்து சிறுத்தையொன்றின் சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளது.
3.5 அடி நீளமான குறித்த சிறுத்தை நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக்கூடும் என வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுத்தை எவ்வாறு உயிரிழந்தது என்பது தொடர்பிலும் ஏனைய சில ஆய்வுகளுக்காகவும் சிறுத்தையின் சடலம், கம்பளை மிருக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026