Kogilavani / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ
ஹட்டன் நகரிலுள்ள சிகையலங்கார நிலையத்தில், பல வருடங்களாக பணிபுரிந்து வரும் ஊழியரை, தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ஹட்டன் பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகரான தயால தீகாவத்துர, நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இவ் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .