2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

சிசுவின் சடலம் மீட்பு

Niroshini   / 2017 மே 06 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுஜிதா, க.புஸ்பராஜ்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரட்னகிரிய பாமஸ்டன் பகுதியில் உள்ள  நீரோடையில் இருந்து, இறந்த நிலையில் சிசு ஒன்றின் சடலமொன்று, இன்று காலை 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிசு தொப்புள் கொடிபோடு காணப்படுவதால் நேற்று பிறந்த குழந்தையாக இருக்க கூடுமென பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .