Kogilavani / 2016 ஜூன் 29 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வரஜா
பதுளை மாவட்டத்தில் ஆங்கிலம் மற்றும் கணினி பாடநெறிகளை நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (29), ஊவா மாகாண நுலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக, ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆ.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கணினி பாட நெறிகளை பூர்த்தி செய்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.



3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago