Kogilavani / 2016 ஜூலை 05 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLEAS - III மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2016க்கான வழிகாட்டல் செயலமர்வு, ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியில் நாளை புதன்கிழமை (06) காலை 8.30 மணி முதல், ஒன்றிய உறுப்பினர்களுக்காக இலவசமாக நடத்தப்படும்.
மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த இலவச செயலமர்வில், வளவாளர்களாக ஓப்பீட்டுக்கல்வி எனும் தலைப்பில், பி.ராமதாஸ் (Lecturer , Department of Education - Open University Of Srilanka). கல்வி நிர்வாகமும் முகாமைத்துவமும் என்னும் தலைப்பில் திருமதி எஸ்.பிரபா (SLEAS-II)B.A (Hon),PGDE, PGDCP, M.Ed Divisional Director of Education, Colombo Central கருத்துரை வழங்குவர்.
5 hours ago
5 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
12 Apr 2026