2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

செயலமர்வு

Kogilavani   / 2016 ஜூலை 07 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரண்டினா தொழில்வள மத்திய நிலையம், ஒஸ்போன் தோட்ட முகாமைத்துவத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு, டிக்கோயா- ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையில் சனிக்கிழமை(9) காலை 9:00 மணிக்கு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .