Kogilavani / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
2030ஆம் ஆண்டில் அனைவருக்கும் தூய நீரையும் உடல்நல சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி, நிலையானஅபிவிருத்தி இலக்கு - 6 ஐ அடைவதை நோக்கமாகக்கொண்டு இரண்டு நாள் செயலமர்வு, நேற்றுப் புதன்கிழமை (14) முற்பகல் நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
முதல் நாள் நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில், அமைச்சர் ஜயவிக்ரமபெரேராவும் கலந்துகொண்டார்.
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago