Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
மலையக மக்கள் முன்னனியின் முன்னாள் செயலாளர் எஸ்.விஜயகுமாரின் 5 ஆவது ஆண்டு சிரார்த்த தினமும் மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலாயுதத்துக்கான அஞ்சலி நிகழ்வும் ஹட்டன் ஹட்டன் மலையக மக்கள் முன்னனி காரியாலயத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் யு.லோரன்ஸ், உப தலைவர் பி.எஸ்.கிருஷ்;ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago