Princiya Dixci / 2016 மே 22 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சுஜிதா, எஸ்.கணேசன், மு.இராமசந்திரன்
கொட்டக்கலை, ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் பணிபுரிந்த ஆறு பெண் தொழிலாளர்கள், சிறுத்தையொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் 3.15க்கு, மேற்படி பெண்களை, சிறுத்தையொன்று தாக்கியுள்ளது.
சிறுத்தைத் தாக்குதலில் காயமடைந்த பெண்கள் அறுவரும், கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இந்தப் பெண்கள், சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago