2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

சிறுவனை கொதிநீரில் தள்ளிய சிறிய தாய் பிணையில் விடுவிப்பு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரஸ்பி தோட்ட பெரிய சூரியகந்தை பிரிவிலுள்ள 7 வயது சிறுவனை, கொதிநீரில் தள்ளியக் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட அவனது சிறிய தாயை, ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல, ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்றுச் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .