2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

செவிப்புல உபகரணங்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு, சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான செவிப்புல உபகரணங்கள், நேற்று செவ்வாய்க்கிழமை (31) வழங்கப்பட்டுள்ளன. 

இதன்போது, 65 பேருக்கு உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கண்டி, மல்வத்தை பிரிவெனா கட்டடத்தில்  இடம்பெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க,  கண்டி ரோட்டரிக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஜோன் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டு உபகரணங்களை பயனாளிகளுக்குக் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .