2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சட்டத்தரணி வைஷ்ணவிக்கு வாழ்த்து

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஜெயரட்னம்

இரத்தினபுரி, பலாங்கொடை - கனகநாயகம் கல்லூரி பழைய மாணவியும் மனோகரன் - மேஹமலதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியுமான வைஷ்ணவி மனோகரன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உச்ச நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்துகொண்டதையடுத்து, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பழைய மாணவர்கள், பெற்றோர், உறவினர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, மலையக சமூகத்துக்கு சிறந்ததோர் சேவையைப் பெற்றுக் தருமாறு கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .